On May 26 (or between May 25-27, depending on where you are in the world) there will be a total lunar eclipse. . |
நாளைய தினம் நடக்க இருக்கும் சந்திர கிரகணம் போது நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது நாளை வர இருக்கும் சந்திர கிரகணம் மிகவும் சிறப்பானது நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றும் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும்போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது அப்பொழுது சந்திரனின் மீது சூரியனின் கதிர்கள் விழுவதை பூமி முற்றிலுமாகத் தடுக்கின்றது இதனால் சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றுகின்றத
ு.
வானிலை விஞ்ஞானிகளால் இந்த சந்திர கிரகணம் super blood moon என்று அழைக்கப்படுகின்றது .இந்த வானிலை அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.இந்த சந்திர கிரகணம் சுமார் 3 மணி நேரம் நடைபெறும் முழு சந்திர கிரகணம் சுமார் 15 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்திய நேரப்படி பகல் 2. 17 தொடங்கி இரவு7.19 மணிக்கு முடிகின்றது.இலங்கையில் இது 18. 23 மணிக்கு தொடங்கி 19.19க்கு முடிவடைகின்றது.சந்திர கிரகணம் தொடங்கும் நேரத்தில் முழு சந்திரனும் கொழும்பில் அடிவாரத்திற்கு மேலே இருக்கும்போது கிரகணம் அதன் மிகப்பெரிய அளவை எட்டும் தருணம் ஆகும். இந்த கிரகத்தின் உண்மையான அதிக பட்ச புள்ளியை கொழும்பில் காணமுடியாது. இந்த அரிய நிகழ்வை தெற்கு அல்லது கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா. வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் ஆப்பிரிக்கா, பசுபிக், இந்திய பெருங்கடல் போன்ற இடங்களில் தெளிவாக பார்க்கலாம்.
(Image credit: Courtesy of Imelda Joson and Edwin Aguirre) |
https://youtu.be/-X6EheKnK3o
2 Comments
Thank you 😊
ReplyDeleteYour welcome
DeleteThank you!