பிரிந்து செல்லும் புதிய கண்டம்


  பிரிந்து செல்லும் புதிய கண்டம்

  




 உலகில் தற்போது 7கண்டங்கள் காணப்படுகின்றது. ஆனால் அனைவரிடமும் காணப்படுகின்ற ஒரு கேள்வி உலகின் எட்டாவது கண்டம் எது?  என்பதாகும் குமரிக்கண்டமா அல்லது zealandia  அல்லது கதைகளில் சொல்லப்படுகின்ற அட்லாண்டிஸ் கண்டமா என்ற பல விடைகள் உள்ள போதிலும் நமது கண் எதிரே எட்டாவது கண்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது


  ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் சவுத் சூடான் கென்யாவில் மிகப் பெரிய பிளவு ஒன்று திடீரென்று ஏற்பட்டது. இந்த பிளவு காண  காரணத்தை ஆராயும் போது இது EAR இல் உண்டாகி உள்ளது. (EAST AFRICAN RIFT) அதாவது ஆப்பிரிக்கா தற்பொழுது இரண்டாக  பிரிய தயாராகி உள்ளது. இந்த பிளவு ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை 7 மில்லிமீட்டர் தொடக்கம் இரண்டு சென்டிமீட்டர் வரை விரிவடைந்து கொண்டிருக்கின்றது . சமனற்ற பகுதிகளாகப் பிளவு ஏற்பட்டுள்ளது.


The African continent is splitting into two sections but there's no need to  worry- Technology News, Firstpost
The African continent is splitting into ...
firstpost.com
 இந்தப் பிளவு ஏற்பட காரணம் எமது பூமியானது பல கவச தகடுளால் ஆனது. இந்த கவசதகடுகள் ஆனது மூடியின் மேல் உள்ளது. மூடியின் கீழ் மக் மாவானது   காணப்படுகிறது . அது ASTHENOSPHERE என்று அழைக்கப்படும். 


Asthenosphere | geology | Britannica

https://www.britannica.com › science › asthenosphere




Structure of Earth - Wikipedia

இதனால் இந்த கவச தகடுகள் அஸ்தெனோஸ்பெர்  காரணமாக அசைந்து கொண்டே இருக்கும். ஒரு தகடு இன்னொரு தகட்டின் மேல் மோதும்போது மலைகளும் இல்லாவிடின்மோதும் போது அடியில் உள்ள மக்மா மேல் வந்து எரிமலைகளும் அல்லது ஒரு தகடு இன்னொரு தகட்டின் மேல் ஏறும்போது பள்ளத்தாக்குகளும் மற்றும் இரு தகடுகள் பிரியும்போது பெருங்கடல்களும் உருவாகும்.இதேபோன்றுதான் பூமி பல கோடி வருடங்களாக தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வருகிறது இதற்கு முன் இவ்வுலகம்பாஞ்சியா என்னும் கண்டம் ஆகவே இருந்தது தற்போது அது 7 கண்டமாக பிரிந்து காணப்படுகிறது இதற்கு காரணம் தகட்டசைவு ஆகும்.


இதுவரை 60 கிலோமீட்டர் வரை பிளவு ஏற்பட்டு ஆழமாகி கொண்டே செல்கிறது இந்த பிளவு    ஆப்பிரிக்காவின் கடைசி பகுதியை அடைந்து இரண்டாக பிளக்கும் அந்த சமயத்தில்  கடல்நீர் உட்புகுந்து அவ்விடத்தில் ஒரு பெரும் கடல் உருவாக்கப்படும் மேலும் இந்த பிளவின்  காரணமாக ஒரு கண்டமும் உருவாக்கப்படுகின்றது, இந்த கண்டத்திற்கு  எந்தஒரு பெயரும் இன்னும் வைக்கப்படவில்லை காரணம் இந்த கண்டம் உருவாக 10 மில்லியன் தொடக்கம் 50 மில்லியன் வருடங்களாகும் என கூறியுள்ளார்கள். பிரிந்து செல்லும் கண்டத்தின் பரப்பளவு கிட்டத்தட்ட அவுஸ்திரேலியாவை விட கொஞ்சம் பெரியது என யூகித்து உள்ளனர்

 References

https://www.youtube.com/watch?v=ScD2ZyoHUAA


Post a Comment

4 Comments

Thank you!