-
- உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான கட்டிடக் கலை அடையாளங்களில் ஈபிள் டவர் ஒன்றாகும்.
- 1789 பிரான்சிய புரட்சி நினைவுபடுத்து விதமாகவும் தொழில்துறை வலிமையைக் காட்டும் கஷ்டெவ் (Gustave Eiffel ) என்பவரால் ஈபில் டவர் கட்டப்பட்டது
- ஈபிள் கோபுரத்தின் பிரதிகளை உலகம் முழுவதும் காணலாம். உதாரணமாக - இந்தியா அமெரிக்கா ஜப்பான்
- ஈபிள் கோபுரத்தின் மொத்த உயரம் 324 m ஆகும் அதே வேளையில் உச்சத்தில் உள்ள வானொலி உயர்த்தி மட்டும் 24 m ஆகும்.
- வேகமாக காற்று வீசும் போது ஈபில் டவரின் உச்சி பகுதியில் சுமார் 6 -7 மீட்டர் வரை முன்னும் பின்னுமாக அசைகிறது.
- உலகிலேயே 250 மீட்டருக்கு மேல் உயரமான கோபுரங்கள் பட்டியலில் 32 இடத்தில் ஈபில் டவர் உள்ளது.
- வெப்ப நிலை மாறும் போது ஈபில் டவரின் உருக்கு சுருங்கி விரியும்போது ஈபில் டவரின் உயரத்தில் சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகிறது.
- 1929இல் Chrysler Building கட்டிடம் நியூயார்க்கில் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஈபிள் கோபுரம் உலகின் அதி உயர்ந்த அமைப்பு என்ற பெயரை இழந்து.
|
Eiffel Tower VS. Chrysler building |
- ஈபிள் கோபுரத்திற்கு 'இரும்பு பெண்' என்ற துணை பெயரும் உண்டு.
- ஈபிள் கோபுரம் ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையாக இருந்தது.
- ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்கு மொத்தமாக ஐந்து லட்சம் ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது,
- கட்டிட கலையை கட்டும்போதே வானொலிகளை பொருட்டும் ஒரே ஒரு தொழிலாளி மட்டும் இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ஈபில் டவரின் கட்டுமானப்பணிகள்( 2 வருடம் 2 மாதம் ஐந்து நாட்களில்) முடிவு பெற்றது.
- ஒவ்வொரு ஏழு வருடத்திற்கும் 60 டன் வண்ணப்பூச்சுகள் கோபுரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
- இருபதாம் நூற்றாண்டுகளில் வானொலி ஒலிபரப்பியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கோபுரம் தற்போது சுற்றுலா துறையில் மிகவும் பிரபலமான ஒரு இடமாக திகழ்கிறது.
- கோபுரம் முழுவதுமாக வடிவமைக்க பிரான்ஸ் அரசுக்கு 7,799,401.31 பிரான்ஸ் தங்க பிராங்குகள் செலவிடப்பட்டுள்ளது.
- கோபுரத்திற்கு வருடத்திற்கு சுமார் 7 மில்லியன் மக்கள் பார்வையிட வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
- இதுவரை 250 மில்லியன் மக்கள் ஈபிள் டவரை நேரடியாக பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
- உலகிலேயே அதிகமாக பார்வையிடப்பட்ட இடங்களில் 38 இடத்தில் ஈபில் டவர் உள்ளது சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கலாம் .
- ஈபில் டவரின் மொத்த எடை 10 டன்கள் ஆகும்.
- ஈபில் டவர் கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை 19 தடவை வண்ணப்பூச்சுகள் பூசப்பட்டுள்ளது.
- ஈபிள் டவரில் மொத்தம் 1665 படிக்கட்டுகள் காணப்படுகிறது
.
18 July 1887:
The start of the erection of the metalwork
7 December 1887:
Construction of the legs with scaffolding
20 March 1888:
Completion of the first level
15 May 1888:
Start of construction on the second stage
21 August 1888:
Completion of the second level
26 December 1888:
Construction of the upper stage
15 March 1889:
Construction of the cupola
References
- 10 Things You May Not Know About the Eiffel Tower - HISTORY
Eiffel Tower - Wikipedia
https://en.wikipedia.org › wiki › Eiffel_Tower
Eiffel Tower: Information & Facts | Live Science
https://www.livescience.com › 29391-eiffel-tower
Eiffel Tower Fast Facts | CNN
https://www.cnn.com › 2013/07/11 › world › europe › eif...
How can you climb the Eiffel Tower on foot?
https://www.toureiffel.paris › ... › On the spot
13 Comments
By reading this article I was able to increase my knowledge. Thanks to the writer👍🏻
ReplyDeleteThank you 😍
DeleteWow really useful..... tnQ
ReplyDeleteThank you very much
ReplyDeleteSuperb sis
ReplyDeleteThank you so much
Deleteஇந்த 6 பேரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கலாம் !!! https://youtu.be/dmtIylwC__Y
ReplyDeleteதெரிந்துகொள்ள��
Happy Mind Counselling Talk 05
Do watch and Enjoy ����
😊☺☺☺👍👍👍
ReplyDelete������
ReplyDeleteGreat !��
ReplyDeleteGood job ��
Thank you very much 😍
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood 🤗
ReplyDeleteThank you!