சீனா 3 வது பெரிய நாடாக இருந்தாலும் உலக மக்கள்தொகையில் முதலாவது இடத்தில் உள்ளது .
சீனா 1.4126 billion மக்கள் தொகையில் 732 மில்லியன் ஆண்களாகவும் 689 மில்லியன் பெண்களாகவும் உள்ளனர் .
சிவப்பு நிறம் சீனாவில் மகிழ்ச்சியை குறிக்கிறது
சிவப்பு நிறம் சீனாவின் நிறமாக அடையாளப்படுத்தப்படுகிறது
மேலும் உயிர் மற்றும் கருஉருவாத்தலை குறிக்கிறது
சீனா மணப்பெண் அணியும் பாரம்பரிய நிறமாகும் .
அதாவது தீமையை தடுக்கும் என நம்பப்படுகிறது .
நாம் தினசரி அருந்தும் தேநீரை சீனாவே முதலில் அறிமுகப்படுத்தியது .
ஆனால் உலகில் சிறந்த தேனீர் வழங்ககும் நாடுகளில் மொராக்கோ முதல் இடத்திலும் இலங்கை இரண்டாவது இடத்திலும் மூன்று இந்தியா நான்காவது இடத்தில் சீனா உள்ளது .
முத்திரை சேகரிப்பது சீனர்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாகும் .இது பழைய பொழுதுபோக்கு முறையாக காணப்பட்டாலும் இன்றய நவீன காலத்தில் என்னும் சேகரிக்கப்பட்டு வருகிறது .
சிறியவர் தொடக்கம் பெரியவர் வரை விரும்பி உண்ணும் ஐஸ் கிரீம் கண்டுபிடித்தவர் பற்றி சிந்தித்து உள்ளிர்களா ?
ஆரம்ப காலத்தில் சீனர்கள் அரிசி கலவையுடன் பால் கலந்து ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தனர்.
சீனா மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ளது. இராணுவத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர், இரண்டாவது பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டுடன். ராணுவத்தில் 10000 புறாக்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பிரிவு உள்ளது. போரின் போது, சீன வீரர்கள் நாய்களுக்குப் பதிலாக வாத்துக்களைப் பயன்படுத்துகின்றனர். வாத்துகள் சிறந்த கண்பார்வை கொண்டவை மற்றும் நாய்களை விட ஆக்ரோஷமானவை.
References
10 Fascinating Facts about China « China Travel Tips – Tour-Beijing.com
25 incredibly fascinating facts about China – Pioneer & Beyond
who find the tea powder - Google Search
china is home to the world’s longest dams - Google Search
Ice cream - Wikipedia
https://en.wikipedia.org › wiki › Ice_cream
2 Comments
👌👍
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you!